Map Graph

மாதம்பாக்கம் ஏரி

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஓர் ஏரி

மாதம்பாக்கம் ஏரி இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னையை அடுத்துள்ள கிழக்கு தாம்பரம் பகுதியில் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மழைநீர் ஏரியான இது மழைக்காலத்தில் மட்டும் நிரம்புகிறது. தன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களின் தண்ணீர் தேவையைப் மாதம்பாக்கம் ஏரி பூர்த்தி செய்கிறது. பல ஆண்டுகளாகப் பாராமரிப்பு இல்லாமல் குப்பைகள் கொட்டும் இடமாக இருந்த ஏரியை உள்ளுர் தன்னார்வலர்கள் குறிப்பிட்ட கால இடைவேளைக்கு ஒருமுறை சுத்தம்செய்து ஏரியைப் பராமரித்து வருகிறார்கள்.

Read article